chennai ஜன.9ல் நடக்கவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு நமது நிருபர் ஜனவரி 7, 2022 வரும் ஞாயிறன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜன.11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.